News March 29, 2026

7 தொகுதிகளில் திமுக VS அதிமுக நேரடி போட்டி

image

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆத்தூர் (தனி), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஓமலூர் ஆகிய 4 தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ஏற்காடு, சேலம் தெற்கு, கெங்கவல்லி, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி போட்டி நடைபெற உள்ளது.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!