News March 29, 2026

ரயில் டிக்கெட் வருவாயை வெளியிட மத்திய அரசு மறுப்பு!

image

ரயில்களில் Tatkal, Premium Tatkal & டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது. 2023-ல் இதே கேள்விக்கு, 5 ஆண்டுகளில் Tatkal வகுப்பு மூலம் ₹12,000 கோடி & டிக்கெட் ரத்து கட்டணத்தை உள்ளடக்கிய இதர வருவாய் பிரிவில் ₹7,600 கோடி வசூல் என பதிலளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவை ஒட்டுமொத்த வருவாய் குழுவின் ஒரு பகுதி என கூறி தகவலை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!