News March 29, 2026
வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக வாரிசுகள்

வரும் தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக 10 வாரிசுகள் களமிறங்கியுள்ளனர். *ஸ்டாலின் மகன் உதயநிதி *மோகன் மகன் கார்த்திக் *பொன்முடி மகன் கவுதம சிகாமணி *பழனிவேல்ராஜன் மகன் PTR தியாகராஜன் *TR பாலு மகன் TRB ராஜா *I பெரியசாமி மகன் IP செந்தில்குமார் *பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ் *J அன்பழகன் மகன் ராஜா *காந்தி மகன் வினோத் காந்தி *பெரியசாமி மகள் கீதாஜீவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.