News May 18, 2024

ஒட்டன்சத்திரம்: காணாமல் போன டூவீலருக்கு அபதாரமா

image

ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இருசக்கர வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். காணாமல் போன வாகனத்தில் வாகன திருடன் ஜாலியாக வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருடு போன பைக்கை இதுவரை கண்டுபிடித்து தராத போலீசாரை பொதுமக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். 

Similar News

News March 10, 2026

நத்தம்: மார்ச் 10, 11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

image

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் 10,11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை உத்தரவு
கொட்டாம்பட்டியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சமுத்திராபட்டி சோதனைசாவடி வழியாக சிறுகுடி,பாப்பாபட்டி பிரிவு,பாதசிறுகுடி,சேர்வீடு பிரிவு வழியாக திண்டுக்கல் செல்லவும். இது குறித்தான வரைபடம் மேலே வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

திண்டுக்கல்: ரயில்வேயில் 5,349 காலியிடங்கள்!

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!