News May 18, 2024

பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் 

image

 கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு இடிதாங்கி பழுதடைந்தது. இதை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு இடி தாங்கிகள் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணிகள் இன்று தொடங்கியது.

Similar News

News August 20, 2025

தி.மலையில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <>இந்த<<>> லிங்கில் சென்று உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <<17460472>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News August 20, 2025

தி.மலையில் இ- ஸ்கூட்டர் மானியம் பெற வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். *உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

தி.மலை கோயிலின் அரிய பெருமை தெரியுமா?

image

திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயர் உண்டு. நவம்- ஒன்பது, துவாரம் – வாயில்கள், பதி – அரசன். ராஜ கோபுரம், பேய் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம் என இங்குள்ள 9 வாயில்களுக்கு அரசனாக சிவன் இருப்பதால் நவதுவாரபதி என அழைக்கப்படுகிறது. நம்ம திருவண்ணாமலை பெருமையை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!