News March 28, 2026
செந்தில் பாலாஜி மூவ், திமுகவுக்கு கைகொடுக்குமா?

வரும் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக கோவை தெற்கு மாறியுள்ளது. கரூரிலிருந்து இத்தொகுதிக்கு செந்தில் பாலாஜி மாறியதுதான் இதற்கு முக்கிய காரணம். அங்கு ஏற்கெனவே அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் களத்தில் உள்ளார். இருவருமே Field Worker-கள் என்பதால், அங்கு இப்போதே தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. செந்தில் பாலாஜியின் இந்த மூவ், DMK-க்கு கைகொடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.