News May 18, 2024

மயிலாடுதுறையில் அடுத்த 3 மணி நேரத்தில்

image

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 13, 2025

மயிலாடுதுறை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <>கிளிக் <<>>செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

மயிலாடுதுறை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 13, 2025

மதுபான கடைகளை மூட உத்தரவு

image

தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!