News March 28, 2026
பண மழை கொட்டும் 5 ராசிகள்

சூரியன் – செவ்வாய் சேர்க்கையால் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. இதனால், 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *ரிஷபம்: வேலையில் வெற்றி கிடைக்கும். *சிம்மம்: செல்வம் பெருக வாய்ப்பு. நிதிநிலை மேம்படும். *துலாம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். *விருச்சிகம்: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். *கும்பம்: தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழல் அமையும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.