News March 28, 2026

BREAKING: விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி

image

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் களமிறங்குவதாக பிரேமலதா அறிவித்துள்ளார். விருதுநகர் – விஜய பிரபாகரன், மயிலம் – வெங்கடேசன், தருமபுரி – இளங்கோவன், சேலம் மேற்கு – மோகன் ராஜ், ஓமலூர் – AR இளங்கோவன், பல்லாவரம் – அனகை முருகேசன், திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் (தனி) – பிரதாப், போளூர் – சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!