News March 28, 2026
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000.. தேர்தல் வாக்குறுதி

அமமுக <<19498165>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> TTV தினகரன் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, *வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000 வழங்கப்படும். *அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணங்கள் ரத்து. *திருநங்கைகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். *ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News April 11, 2026
திருப்பூர்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

திருப்பூர் மக்களே, E.C 01.01.1975 – 01.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News April 11, 2026
நீலகிரி: ரேஷன் கடையில் பிரச்சனையா?..

நீலகிரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க
News April 11, 2026
1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?

AC-ன் வகை, திறன், அதை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து மின் கட்டணம் மாறும். 1 மணி நேரத்திற்கு, 1 டன் 5 star AC 1 யூனிட் மின்சாரத்தையும், 1.5 டன் 5 star AC, 1.5 யூனிட் மின்சாரத்தையும் உறிஞ்சும். 1.5 டன் AC-ஐ, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால், மாதத்திற்கு 360 யூனிட் செலவாகும். AC-யை 24°C – 26°C டிகிரியில் வைத்தால் EB பில்லும் குறையும், உடல்நலனும் பாதிக்காது. SHARE.


