News March 28, 2026
BIG BREAKING குமரி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
கன்னியாகுமரி – ரெ. மகேஷ்
நாகர்கோவில் – எஸ்.ஆஸ்டின்
ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை பத்மநாபபுரத்தில் மனோதங்கராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.