News March 28, 2026

கடலூர்: அதிமுகவினர் 22 பேர் மீது வழக்கு

image

கடலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவிக்கப்பட்டார். இதையொட்டி கடலூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அழகானந்தம் தலைமையில், அதிமுகவினர் நேற்று ரெட்டிச்சாவடியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி பட்டாசு வெடித்து, வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!