News March 28, 2026

சென்னையில் வாக்கிங் சென்ற மாணவி பரிதாப பலி!

image

தேனாம்பேட்டையை சேர்ந்தவர் அர்ஷிதா(14). இவர் தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 27) காலை அவரது அண்ணன் நவீனுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிக்கு மயக்கம் வருவதாக கூறி வாந்தி எடுத்ததை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!