News March 28, 2026
விழுப்புரத்தில் பயங்கர தகராறு!

ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி(25). இவருடைய எதிர்வீட்டில் வசித்து வரும் அய்யப்பன் குடும்பத்தினர், குப்பைகளை பெருக்கி ஆர்த்து வீட்டின் அருகே தள்ளியுள்ளனர். இதைத் தட்டிகேட்ட போது ஆத்திரமடைந்த அய்யப்பன், அவரது மனைவி சங்கரி, உறவினர் பாண்டுரங்கன் ஆகியோர் சேர்ந்து ஆர்த்தியை திட்டி, தாக்கியுள்ளனர். இதுகுறித்து காணை போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!