News March 28, 2026

அரியலூர்: கள்ள நோட்டு அடிக்க உதவியவர் கைது!

image

நாகை மாவட்டம், தாணிக்கோட்டத்தில் வாய்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த முருகானந்தம் (40) என்பவரிடம் விசாரித்ததில், அவர் கள்ள நோட்டு அடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், அரியலூர் மாவட்டம், குவாகத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், கள்ள நோட்டு அடிக்க உதவியது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!