News March 28, 2026

மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 26.9.2026 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் பிறப்பு நிகழ்ந்ததோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து ரூ. 200 செலுத்தி பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!