News March 28, 2026

பள்ளிகொண்டா : தூக்கிட்டு மாணவி தற்கொலை?

image

பள்ளிகொண்டா அடுத்த தாங்கல் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுவேதா (16). இவரது தாய் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் அக்கா ஆர்த்தியுடன் வசித்து வந்தார். சுவேதா அணைக்கட்டு பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி வீட்டில் இருந்த அறையில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இது குறித்து இன்று காலை தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!