News March 28, 2026
அறிவித்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். தமிழக அரசு உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், உத்தரவை மீறி கடைகள் திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்