News March 28, 2026

அறிவித்தார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்!

image

மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் 31.03.2026 அன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மூடப்படும் நேரம் காலை 10.00 முதல் இரவு 12.00 மணிவரை. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ அல்லது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!