News March 28, 2026
திண்டுக்கல்லில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கணக்கில் வராத நிதியாக நேற்று மாலை வரை ரூபாய் 70 லட்சத்து 80 ஆயிரம. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்று விடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் செய்தி குறிப்பு கூறுகிறது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் 37, 60,130 திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது 33,19,970 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.