News May 18, 2024

பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் தடை

image

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் மும்பை அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறி, MI கேப்டன் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் MI அணி வெளியேறியுள்ளதால், அடுத்த ஆண்டு முதல் போட்டியில் பாண்டியா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

Similar News

News March 21, 2026

மதுரை: பசுவை கொன்ற வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்கு!

image

அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(60). இவருக்கும் பாசிங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணனுக்கும் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரனின் 2 பசு மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இதற்கு காரணம் கண்ணன் என அவர் போலீசில் புகார் அளித்தார். அலங்காநல்லூர் போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News March 21, 2026

சேலம்: 8-வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

சேலம் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!