News March 27, 2026

234 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்கிறார்

image

சட்டப்பேரவை தேர்தலுக்கான 234 தவெக வேட்பாளர்களையும் மார்ச் 29-ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதுச்சேரியின் 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் உள்பட 500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!