News March 27, 2026

FLASH: தங்கம் விலையில் ஏற்படப் போகும் மாற்றம்

image

இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை, தங்கம் விலை <<19485140>>சவரனுக்கு ₹30,000 வரை<<>> குறைந்துள்ளது. ஆனால், விலை இதற்குமேல் பெரியளவில் சரியாது என்றும், தங்கம் விலை தலைகீழ் மாற்றத்தை சந்திக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன்படி, இந்தாண்டின் இறுதியில் 1 சவரன் தங்கம் ₹1.5 லட்சத்தை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உஷார் மக்களே!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!