News March 27, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

தமிழக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 30ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 7ஆம் தேதியும் வேட்பு மனு திரும்ப பெற இறுதி நாள் 9ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அரசு விடுமுறை நாட்களான 31,01,03,05 ஆகிய நான்கு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.