News March 27, 2026

இப்படிப்பட்ட பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்!

image

பெண்களிடம் உள்ள சில குறிப்பிட்ட 5 குணங்கள் ஆண்களை பெரிதும் கவருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை, * எல்லாவற்றையும் மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவை உணர்வுடன் இருப்பது. *சுதந்திரமாகவும் கனிவாகவும் இருப்பது. *மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவது. *தவறுகளை ஒப்புக்கொள்ளும் குணம். * தங்களுக்கென லட்சியம், இலக்கை கொண்டிருப்பது. பெண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணம் எது?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!