News March 27, 2026

BREAKING தென்காசி மாவட்ட SP பணியிட மாற்றம்..!

image

தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி மாவட்ட SP க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்ட SP யாக இருந்த G.S மாதவன் மாற்றம் செய்யப்பட்டு, G.S.A மயில்வாகனன் புதிய SP ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!