News March 27, 2026

BREAKING: ஏப்.23-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

image

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இதில், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் தேர்தல் நாளான ஏப்.9 பொது விடுமுறையாகும். SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!