News March 27, 2026
அசைவத்தை கைவிட்டது ஏன்? சமந்தாவின் பதில் இதோ!

Vegan ஆக ஏன் மாறினேன் என்பது குறித்து சமந்தா சொன்ன கருத்து SM-ல் கவனம் பெற்றுள்ளது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஒருமுறை எனது நாயை பிடிக்கும் என்று சொன்னேன். அப்போது நாயை மட்டும் செல்லமாக வளர்த்துவிட்டு கோழி, ஆடு போன்ற மாமிசங்களை சாப்பிடுவது நியாயமா என ஒருவர் கேட்டார். அக்கேள்வி எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்றுமுதல் அசைவ உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டேன் என கூறியிருக்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.