News March 27, 2026
சற்று நேரத்தில் PM மோடியின் மீட்டிங்… என்ன நடக்கும்?

PM மோடி தலைமையில் அனைத்து CM-களின் கூட்டம் 6:30pm-க்கு தொடங்கவுள்ளது. நாட்டின் மீது மேற்காசிய போர் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் காணொலி வழியாக ஆலோசிப்பார். மாநிலங்களுக்கான பெட்ரோல், டீசல் & கேஸ் விநியோக தயார்நிலை பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய உத்தரவு / அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்புள்ளது. எனினும், <<19488694>>லாக்டவுன் பற்றிய பேச்சை<<>> மத்திய அரசு ஏற்கெனவே மறுத்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.