News March 27, 2026
BIG BREAKING சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு .!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களின் 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமி சற்று முன் வெளியிட்டுள்ளார். அதன்படி சிவகங்கை தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் P.R. செந்தில்நாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகங்கை தொகுதியின் தற்போதைய MLA வும், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.