News March 27, 2026
BREAKING: சேலம் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் கெங்கவல்லி (தனி) (81)- நல்லதம்பி, ஆத்தூர் (தனி) (82) – ஜெயசங்கரன், ஏற்காடு (ST) (83) – P. உஷாராணி,ஓமலூர் – R. மணி ,மேட்டூர் – வெங்கடாஜலம், சங்ககிரி – S. வெற்றிவேல், சேலம் (தெற்கு) -வினோத் ,வீரபாண்டி -ஸ்ரீ பாலாஜி சுகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.