News March 27, 2026
BREAKING பழனியில் பாஜக-வினர் போராட்டம்!

பழனி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து பாஜகவினர் இன்று சாலையில் தேங்காய் உடைத்துப் போராடினர். கடந்த 2016, 2021 தேர்தல்களில் அதிமுக இத்தொகுதியில் தோற்றதைச் சுட்டிக்காட்டி, வெற்றி வாய்ப்புள்ள பாஜகவுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனக் கோஷமிட்டனர். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக-பாஜக கூட்டணிக்குள் வெடித்துள்ள இந்த மோதல் பழனி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.