News March 27, 2026
ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை அசோக் நகர் 11 வது அவென்யூ பகுதியில், 381.7 கிலோ தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகையுன் வந்த வாகனம் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.77.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வாகனத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.