News March 27, 2026
பெட்ரோல், டீசல்.. வரியை குறைத்தது அரசு

போரால் நெருக்கடி நிலவிவரும் நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹13-ல் இருந்து ₹3 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. டீசல் மீதான கலால் வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையாது. மாறாக, சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் எண்ணெய் நிறுவனங்கள்(OMCs) சந்திக்கும் நஷ்டத்தை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்வை நிறுவனங்கள் தள்ளிப்போடலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.