News March 27, 2026
கடலூர்: விட்டதை பிடிக்குமா அதிமுக!

கடலூர் மாவட்ட 9 தொகுதிகளில், இம்முறை 7 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. 2011 மற்றும் 2016யில் 5 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, கடந்த தேர்தலில் 2 தொகுதியை மட்டுமே வென்ற நிலையில் திமுக கூட்டணி 7 இடங்களை வென்றது. இந்நிலையில் விட்டதை பிடிக்க இந்தமுறை 2026 தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளது. இதனால் இத்தேர்தலில் கடலூர் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.