News March 27, 2026
திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருந்தவர் பெருமாள். இவர் இன்று மார்ச் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அமைச்சர் காந்தி வாழ்த்து தெரிவித்தார். சோளிங்கரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சீட் ஒதுக்காத நிலையில் அதிரடி மாற்றம் நடைபெறுகிறது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.