News March 27, 2026
திருவள்ளூரில் இறைச்சிக் கடை இயங்காது!

தமிழ்நாட்டில் மகவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினங்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடி வைக்க அரசு உத்தரவிடும். அதன் படி, வருகிற மார்ச் 31ஆம் தேதி நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் கட்டாயமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.