News March 27, 2026

மகளிர்க்கு மாதம் ரூ.3,000! – ராமதாஸ்

image

விழுப்புரம்: திண்டிவனம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், 101 பக்க தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று(மார்ச் 26) வெளியிட்டார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!