News March 27, 2026
பூந்தமல்லி அருகே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சீலா(41). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 26) காலை தனது தோழி மகாலட்சுமியுடன் மொபட்டில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, நசரத்பேட்டை அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். படுகாயமடைந்த சீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் ராம்(52)-ஐ போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.