News March 27, 2026

ஸ்தம்பித்த ஈரோடு!

image

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அருகே நேற்று இரவு லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. பின்னர், லாரியின் பழுது நீக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது. இந்த திடீர் பாதிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!