News March 27, 2026
தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.