News March 27, 2026

நெல்லை: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

image

நெல்லையில் கடந்த 2023ல் லட்சுமண குமார் (45) என்பவர் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரில் மகளிர் போலீஸ் லட்சுமண குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கில் இன்று குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!