News March 27, 2026
ஒலிம்பிக்.. மகளிர் பிரிவில் திருநங்கைகளுக்கு தடை

சர்வதேச ஒலிம்பிக் குழு திருநங்கைகள் மற்றும் பாலின வளர்ச்சி குறைபாடுள்ளவர்கள் ஒலிம்பிக் மகளிர் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மகளிர் பிரிவில் போட்டியிட விரும்புவோர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 2024-ல் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற இமானே கெலீஃப் மற்றும் லின் யூ-டிங் ஆகியோர் ஆண் தன்மைகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.