News March 27, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணி

கரூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, மார்ச் 26-ம் தேதி இரவு ரோந்து அதிகாரியாக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கும் தனித்தனியே கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன. கரூர் மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.