News March 26, 2026
மார்ச் 31 ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.