News March 26, 2026
தேர்தல் முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று மார்ச் 26 காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சந்திரகலா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.