News March 26, 2026
புதுச்சேரி: பணப் பரிமாற்றங்களை கண்காணிக்க டிரோன்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை கண்காணிக்க, புதுச்சேரியில் 22 சிறப்பு அமைப்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் தெரிவித்தார். மேலும், வீடு வீடாக பணம் வழங்கும் முறைகேடுகளை தடுக்க டிரோன் கண்காணிப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதாக அவர் சிறப்பு பேட்டியில் கூறினார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.