News March 26, 2026
விலை மளமளவென குறைந்தது.. வரலாற்றில் முதல்முறை

மேற்காசிய போர் சூழல் காரணமாக, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாமக்கல்லில் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டையின் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு, கொள்முதல் விலை ₹3.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஓராண்டு கால வரலாற்றில் முதல்முறையாக முட்டை விலை ₹3.90-க்கும் கீழ் சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.