News May 17, 2024

இந்த ராசிகள் காட்டில் பண மழை

image

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்ம ராசியினர் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அடுத்த ஒரு மாத காலம் சிறப்பாக இருக்கும், வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

Similar News

News March 6, 2026

குமரி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக் <<>>செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News March 6, 2026

துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அலர்ட்!

image

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாய், அபுதாபி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இதனிடையே, துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை செல்போன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துபாயில் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.

News March 6, 2026

ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்

image

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் இருந்து மீண்ட நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,018-க்கும், நிஃப்டி 314 புள்ளிகள் குறைந்து 24,450-க்கும் வர்த்தகமாகின. ICICI Bank, HDFC, SBI,
Bharti Airtel போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், Reliance, ONGC, Sun Pharma, NTPC நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

error: Content is protected !!