News March 26, 2026
மதிமுக விருப்ப மனு நாளை விநியோகம்!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். பொது தொகுதிக்கு ரூ.25,000, தனி தொகுதிக்கு ரூ.10,000 செலுத்தி நாளை மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.